Categories: Health

பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகள்..!

பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் அது உடலுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று பலாப்பழம். இது ஆரோக்கியம் நிறைந்த பழமாக இருந்தாலும் அது அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு சில பல பக்க விளைவுகளையும் ஏற்படுகிறது அதனை குறித்து தெளிவாக பார்க்கலாம்.

பலாப்பழம் அதிகமாக சாப்பிடும் போது வயிற்றில் வலி மற்றும் வாந்தி வரக்கூடும்.

இது மட்டும் இல்லாமல் உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பலாப்பழம் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும் ஏனெனில் இதில் அதிக அளவு கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால் இது உடல் எடையை விரைவில் அதிகரிக்க கூடும்.

பலாப்பழம் சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு வீக்கம் வரவும். குறிப்பாக ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

எனவே பலாப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியம் தான் என்றாலும் அதுவே அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது நம் உடலுக்கு தீங்கையும் ஏற்படுத்தும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

jothika lakshu

Recent Posts

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

16 hours ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

16 hours ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

16 hours ago

விளாத்திகுளம் விவகாரம் குறித்து ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிக் பாஸ் முத்துக்குமரன்..!

தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…

16 hours ago

சுரேகாவிற்கு ஆறுதல் சொல்லும் மாதவி, நந்தினி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

17 hours ago

சத்யாவிற்கு முத்து கொடுத்த அட்வைஸ், கோபத்தில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…

22 hours ago