Side effects of eating a lot of eggplant
கத்தரிக்காய் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் முக்கியமான ஒன்று கத்திரிக்காய். இதில் என்னற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது அது உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கத்தரிக்காய் சாப்பிடுவதால் மூலநோய் பிரச்சனை வரக்கூடும். இது மட்டுமில்லாமல் சிறுநீரக கல் இருப்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
இது மட்டும் இல்லாமல் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருப்பவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மற்றும் மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்களும் கத்திரிக்காய் சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது.
கத்தரிக்காய் உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதன் பக்கவிளைவுகளை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…