ரசிகர்களின் கோரிக்கையால் ரோஜா சீரியல் சிபு சூரியன் எடுத்த முடிவு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய பிரபலமான சீரியல் தான் “ரோஜா”. இந்த சீரியலில் நடிக்கும் ரோஜா ,அர்ஜுன் ஜோடிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த மெகா தொடர் ஆரம்பித்து பல வருடங்கள் ஆனாலும் தற்போது வரை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிபு சூரியன் தற்போது இந்த சீரியலில் இருந்து விலக போவதாக பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது “நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன்”, வரும் ஆகஸ்ட் வரை மட்டுமே நான் நடிப்பேன். அதிகம் யோசித்து, ப்ரொடக்ஷன் டீம் அனுமதி உடன் நான் இன்னொரு பயணத்தை தொடங்குகிறேன். “Goodbye” சொல்வது அவ்வளவு சுலபம் அல்ல, ஆனால் சில நேரங்களில் அது மிக அவசியமான ஒன்றாகிறது.

அர்ஜுன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல், மற்றும் மனதிற்கு நெருக்கமானது. உங்கள் தொடர் ஆதரவு மற்றும் அன்பிற்கு நன்றி. புது ப்ராஜெக்ட்டுகளில் உங்களை என்டர்டைன் செய்கிறேன். “உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஆசீர்வாதம் எனக்கு தேவை” என சிபு சூர்யன் குறிப்பிட்டு வெளியிட்டிருந்த இந்த பதிவால் ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டு இருந்தனர். இந்த முடிவை ஏற்க முடியாத ரசிகர்கள் சிபு சூரியனிடம் இந்த சீரியலில் நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் நீங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு ரசிகர்கள் கோரிக்கையை வைத்துக்கொண்டிருந்தனர்.

இதனால் மனமாற்றம் அடைந்த சிபு சூரியன் என் மீது நீங்கள் காட்டும் அளவு கடந்த அன்பிற்கு நன்றி. உங்களின் அனைவரின் கோரிக்கையை ஏற்று ரோஜா சீரியலில் உங்களின் ஃபேவரைட் அர்ஜுன் சாராக தொடருவது பற்றிய யோசிக்கிறேன். சீரியலில் இருந்து விலகும் முடிவையும் மறு பரிசீலனை செய்கிறேன் என்று பதில் அளித்துள்ளார் இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Sibu suriyan decision from Roja serial
jothika lakshu

Recent Posts

பார்வதி சொன்ன விஷயம், வாட்டர் மெலன் கொடுத்த பதில் வெளியான இரண்டாவது ப்ரோமோ

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

5 hours ago

டியூட்: 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…

5 hours ago

ஒன்று சேர்ந்த சீதா,மீனா.. முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…

6 hours ago

மாதவி சொன்ன வார்த்தை, சூர்யாவிடம் உண்மையை சொன்ன ரஞ்சிதா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

7 hours ago

விஜய் பார்வதி மற்றும் பிரவீன் உருவான பிரச்சனை..வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

7 hours ago

Azhagiyaley video song

Azhagiyaley , Aaryan (Tamil) , Vishnu Vishal , Shraddha Srinath , Ghibran, Abby V, Bhritta…

8 hours ago