குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் ஸ்ரேயா சரண்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், விஷால் போன்ற பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பிடித்தார். இவர் நடிப்புக்கு மட்டுமல்லாமல் இவரின் நடனத்திற்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு என்றே சொல்லலாம்.

இப்படி பிரபலம் முன்னணி நடிகையாக ஜொலித்த இவர் திடீரென்று தனது காதலரை திருமணம் செய்துகொண்ட பின்பு படம் நடிப்பதை தவிர்த்துவிட்டு ஸ்பெயின் நாட்டில் செட்டிலாகிவிட்டார். அதற்குப் பின் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஸ்ரேயா தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

அடிக்கடி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று ஜாலியாக இருக்கும் ஸ்ரேயா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட க்யூட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தை வெகுவாக கவர்ந்து ரசிகர்களிடம் பல லைக்ஸ்களை குவித்து வருகிறது.

jothika lakshu

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

10 hours ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

10 hours ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

10 hours ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

10 hours ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

10 hours ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

12 hours ago