ஸ்ரேயாவின் லிப்-லாக் புகைப்படத்தை பார்த்து கொதித்தெழுந்த நெட்டிசன்கள்

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால், அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. அங்கிருந்தபடி அடிக்கடி தனது போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரேயா. இவர் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக செய்து வருகிறார்.

இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், தனது கணவருக்கு அவர் லிப் லாக் முத்தம் கொடுக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து நெட்டிசன்கள் கொதித்தெழுந்து, கிண்டலாக கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். ‘போதும் முடியலை.. இதை இத்தோட நிறுத்திடணும்’ என்று சிலர் கூறியுள்ளனர். சிலர், ஏன் இப்படி? சோசியல் டிஸ்டன்ஸ் கடைபிடிக்கறதில்லையா? கொரோனா இன்னும் போகலையே? என்று கேட்டுள்ளனர்.

Suresh

Recent Posts

Mahaveer Karna Official Tamil Teaser

Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…

8 hours ago

ராம் அண்ட் லீலா – திரை விமர்சனம்

திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…

8 hours ago

மமிதா பைஜு – சங்கீத் பிரதாப் இணையும் புதிய படம் ‘ஹலோ டியர்’!

‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…

8 hours ago

“திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு” – நடிகை சஞ்சனா கல்ராணி கண்டனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…

8 hours ago

“எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூணே அவர்தான்” – மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…

9 hours ago

நடிகையுடன் கோவிந்தாவின் நெருக்கம்… விவாகரத்து மனுவை வாபஸ் பெற்ற மனைவி!

பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…

10 hours ago