Shouldn't the chapati dough be kept in the fridge and cooked? Do you know why
சப்பாத்தி மாவு பிரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிடுபவர்களுக்குகான நியூஸ் இதோ.
பெரும்பாலானோர் சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதிகமானால் அதனை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிடும் போது அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது அது குறித்து பார்க்கலாம்.
மாவை குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் மூலம் அதன் ஊட்டச்சத்துக்கள் மொத்தம் உறிஞ்சப்படுகிறது. அது நம் உடலுக்கு எந்த ஒரு ஆற்றலையும் சக்தியையும் கொடுக்காது.
இது மட்டும் இல்லாமல் வயிறு சம்பந்தபட்ட பிரச்சனை மற்றும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகம். குறிப்பாக இது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கி உடலை சோர்வடைய செய்து விடும்.
எனவே பிரிட்ஜில் வைத்து எந்த ஒரு உணவை செய்து சாப்பிட்டாலும் அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…