நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் தலைமையில் குறும்பட போட்டி!

பௌண்டன்ஹெட் வேதா YOUTUBE சேனல் பெருமையுடன் வழங்கும் குறும்பட மற்றும் சிறுகதைப் போட்டி

நமக்கெல்லாம் பரிச்சயமான திரு. பாண்டியராஜன் அவர்களை ஒரு நல்ல நடிகராகவும் இயக்குனராகவும் தான் தெரியும், நாம் அறியாத ஒரு விஷயம், அவர் சிறந்த குறும்படங்களை தயாரித்து இயக்கியுள்ளதும், அவை உலக அளவில் நடக்கும் குறும்பட போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளது நாம் அறியாத ஒன்று.

பௌண்டன்ஹெட் வேதா YOUTUBE சேனலின் புதிய முயற்சியை ஆதரித்தும் முன்னின்று நடத்த இருப்பதும் திரு. பாண்டியராஜன் அவர்கள் தான்.

இளம் இயக்குனர்கள் மற்றும் சிறுகதை எழுத்தாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு.

எழுத்தாளர்கள் அவர்களது சிறுகதையை எங்களுக்கு ஈமெயில் முலமாக அனுப்பலாம், சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து திரு. பாண்டியராஜன் அவர்கள் உங்களுக்காக எங்கள் சேனல் மூலமாக வழங்குவார்.

இயக்குனர்கள் அவர்களது குறும்படங்களை எங்களுக்கு அனுப்பலாம், சிறந்த குறும்படங்களை எங்கள் நிறுவனமும் திரு. பாண்டியராஜன் அவர்களும் தேர்ந்தெடுத்து எங்கள் சேனல் மூலமாக உலகிற்க்கு சென்றடைய செய்வோம். சிறந்த குறும்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படத்திற்கு ஒரு பரிசும் வழங்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி fountainhead1avr@gmail.com

மேலும் விவரங்களுக்கு

Suresh

Recent Posts

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த அதிரடிப் படத்தில் யார் ஹீரோ?

பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ மற்றும் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராசி’ உள்ளிட்ட பெரிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர்…

1 day ago

திருமண நாளை கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி!

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது 4-வது திருமண நாளை குடும்பத்துடன் சிறப்பாக…

1 day ago

மணிகண்டன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘மக்கள் காவலன்’ என தலைப்பு அறிவிப்பு!

‘குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மணிகண்டன், தனது அடுத்த…

1 day ago

ஹபீபி- திரை விமர்சனம்

தமிழ் முஸ்லிம் சமூக மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள், காதல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள…

1 day ago

ஆட்டி – திரை விமர்சனம்

மர்மம், குற்ற விசாரணை, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆட்டி’. மலைப்பகுதியை…

1 day ago

Oh Sukumari Teaser

Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju

1 day ago