Categories: NewsTamil News

இரட்டை ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை ஷிவானி.. அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி பட நடிகை.. யார் தெரியுமா?

முன்னணி தொலைகாட்சி நிறுவனங்களில் முன்னணியில் டாப் 5 யில் இருக்கும் டிவி ஜி தமிழ்.

இதில் ஒளிபரப்பப்படும் பல தொடர்களை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

ஆம் யாரடி நீ மோகினி, செம்பருத்தி, சத்யா, இரட்டை ரோஜா என பல நல்ல தொடர்கள் உள்ளன.

இதில் சமீப காலமாக மக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்படும் ஒரு தொடர் என்றால் அது இரட்டை ரோஜா தான்.

இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஷிவானி. இவர் இதற்கு முன்பு விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த பகழ்நிலவு தொடரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இரட்டை ரோஜா தொடரில் தீடீர் என்று ஷிவானி யை நிக்கியுள்ளனர்.

மேலும் இவருக்கு பதிலாக சாந்தினி தமிழரசன் என்பவர் நடிக்க போகிறாராம்.

மேலும் இவர் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த கவன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

16 hours ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

16 hours ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

17 hours ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

17 hours ago

இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்? – சந்தீப் கிஷன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ்…

17 hours ago

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

2 days ago