Shivangi With Thalapathy Vijay
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் கோமாளியாக ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தை பிடித்திருப்பவர் சிவாங்கி.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது இவர் நடிகையாகவும் டான் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் பீஸ்ட் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜயை சந்தித்து பேசியுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சிவாங்கி.
தளபதி விஜய் சொன்ன வார்த்தைகளுக்கு அவர் நன்றி கூறியுள்ளார். மேலும் இந்த சந்திப்புக்கு காரணமாக இருந்த சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என சிவாங்கி தெரிவித்துள்ளார். இந்த க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகி வருகின்றன.
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…