Shivangi Shopping at Velavan Stores
வேலவன் கலகலப்பாக ஷாப்பிங் செய்துள்ளார் குக் வித் கோமாளி சிவாங்கி.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கடையாக இருந்து வருவது வேலவன் ஸ்டோர்ஸ். தூத்துக்குடி மக்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் கடையின் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த கடையில் ஆடைகள் முதல் ஆபரணங்களை வரை அனைத்தும் கிடைப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தீபாவளிக்கு எங்கும் இல்லாத அளவிற்கு தள்ளுபடி விற்பனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பொங்கல் போன்றவற்றிற்கான தள்ளுபடி விற்பனை தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே விஜய் டிவி பிரபலங்களான பாலா, புகழ், வனிதா விஜயகுமார் என பலர் ஷாப்பிங் செய்தனர். தற்போது இவர்களைத் தொடர்ந்து சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி ஷாப்பிங் செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. ரசிகர்கள் ஷிவாங்கியின் கலகலப்பான ஷாப்பிங் வீடியோவை ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor