Latest Tamil cinema News
ஆன்மீகம்

ராசிக்கற்களை எத்தனை வயது வரை அணியலாம்? தெரிந்துகொள்வோமா!

Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம்

# மணி, மந்திரம், ஔசதம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். இம்மூன்றையும் கொண்டு எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சரிசெய்து விடலாம் அல்லது பிரச்சனைகளின் தாக்கத்தை அல்லது வீரியத்தை குறைக்கலாம்.

# அந்த வகையில் முதன்மை பெறுவது மணி அல்லது ராசிக்கல். ஒருவர் ஜாதகத்தை ஆராய்ந்து எந்த கிரகம் அதிக நன்மைகளை செய்கிறது என்று பார்க்க வேண்டும்.

ஒருவேளை அந்த கிரகத்தின் வலிமை ஜாதக கட்டத்தில் குறைந்து காணப்படுமாயின் அதற்குரிய ராசிக்கல்லை அந்த ஜாதகருக்கு நன்மை பயக்கும்.

# வயது வரம்பு உண்டா?
25 வயதிற்குள்ளாகவே ஒருவரது ஜாதகத்தை ஆராய்ந்து நன்மை செய்யும் கிரகத்தின் கல்லை தேர்ந்தெடுத்து அணிந்து விட்டால் ஜீவன் மிச்ச காலங்களில் அதிக நன்மைகளை நாம் பெறலாம் அல்லது குறைந்தது துன்பங்களை அவரு குறைக்கலாம்.

# காரணம் இருபத்தைந்து வயதிற்குள் என்பது ஒன்றும் பெரிய வயது இல்லை. அதுவே எல்லா கஷ்டங்களையும் ஜாதக கட்டத்தில் உள்ள எல்லா விதி பயனையும் அடைந்து அனுபவித்த பின்னர் 60 வயதில் ஒருவர் ராசி கல் அணிய வேண்டிய அவசியம் குறைவுதான்.

# அதனால் இளமை காலத்திலேயே நன்மை செய்யும் கிரகத்தின் கல்லை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டால், பிற்கால வாழ்க்கையில் அதிக நன்மைகளை ஒருவரால் பெற முடியும்.

# மற்றபடி ராசிக்கற்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆயுள் முழுவதும் அணிந்து கொள்ளுதல் நலம்.

Related posts

நீதிமன்ற வழக்குகளில் வெற்றி தரும் சிறை காத்த அய்யனார் மகிமை, பற்றி தெரிந்து கொள்ளலாமா?

user

ஆண்டுக்கு ஒருமுறை காணாமல் போகும் அதிசய முருகன் கோவில் பற்றி தெரியுமா?

user

சகல நன்மைகளையும் தரும் அஷ்டமி துர்க்கை வழிபாடு பற்றி தெரிந்து கொள்ளலாமா?

user