serial-actress-exclusive-news update
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடத்தாது வருபவர் ரிஹானா. வெள்ளித்திரையிலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார்.
இப்படியான நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பிரபல நடிகர் ஒருவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதாவது, பெண் ரசிகைகளை அதிகம் கொண்ட நடிகர் ஒருவருடன் ஒரு படத்தில் நடித்தேன். அப்போது என் மொபைல் நம்பரை வாங்கி கொண்டார்.
நான்கு நாட்கள் கழித்து அந்த நம்பரில் இருந்து என்னை வர்ணித்து அடுத்தடுத்து ஆபாச மெசேஜ்கள் வந்தது, நம்பரை பிளாக் செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் செல்லம்மா சீரியல் ஹீரோ அர்ணவ் வீட்டில் என் மனைவி இல்லை, நீ வரியா என படுக்கைக்கு அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இவருடைய பேட்டியால் யார் அந்த உச்ச நடிகர் என ரசிகர்கள் அலசி ஆராய தொடங்கி உள்ளனர்.
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…