serial actress divya sridher latest post
மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு திவ்யா ஸ்ரீதர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று செவ்வந்தி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். இவரும் பிக்பாஸ் அர்ணவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அப்போதே திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்தது அனைவருக்கும் தெரியும். அவருக்கு சில மாதங்கள் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்தது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குழந்தையுடன் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோக்கள் விளையாடும் வீடியோக்கள் என அனைத்தையும் பகிர்ந்து வந்தார்.
தற்போது அந்த குழந்தைக்கு பிறந்தநாள் என்பதால் மகளுக்கு அன்பாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் திவ்யா ஸ்ரீதர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records
Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…
இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…
யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…