serial-actress-chaitra-reddy-birthday-party-video
சின்னத்திரையில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சைத்ரா ரெட்டி. ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்து அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கும் கயல் தொடரில் கயல் என்னும் ஹீரோயின் ரோலில் நடித்து வருகிறார்.
தற்போது ஏராளமான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் சைத்ராவுக்கு அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் இணைந்து சர்ப்ரைஸ் கொடுத்து அவரது பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அந்த அழகான மகிழ்ச்சியான தருணத்தின் வீடியோவை நடிகை சைத்ரா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு “தனது 28 வது பிறந்த நாளை ஸ்பெஷல் ஆக மாற்றிய அனைவருக்கும் நன்றி” என தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சைத்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…