Sasikumar plays with prisoners
சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’. இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார். இதில் சசிகுமா ஜோடியாக வாணி போஜன், பிந்து மாதவி நடிக்கின்றனர்.
மேலும் நாசர், சதிஷ், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திரில்லர் திரைப்படமாக இது உருவாகிறது. ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.
கைதிகளின் வாழ்க்கை முறையைப் பற்றி கதைகளம் அமைந்துள்ளதால், உண்மையிலேயே சிறைவாசம் அனுபவித்த கைதிகளை நடிக்கவைக்க உள்ளார்களாம். இதற்காக சிறையில் இருந்து விடுதலையான சிலரை அணுகி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.
சிறையில் இருந்தவர்களை நடிக்க வைத்தால் கதையின் நம்பகத்தன்மைக்கு உதவும் என்பதால் அவர்களை நடிக்க வைப்பதாக இயக்குனர் கூறி உள்ளார்.
பைசன் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
வீட்டுக்கு ரோகினி பாம்புடன் வர விஜயா அலறி அடித்து ஓடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…