Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சர்கார் படத்திற்காக முக்கிய பிரபலத்திற்கு கிடைத்த பெரும் கவுரவம்! எதிர்பார்ப்பு நிஜமாகுமா

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வருட தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இதில் வாக்காளர் ஓட்டுரிமை குறித்த 49 P சட்டப்பிரிவு தேர்தல் ஆணையத்தையே திரும்பி பார்க்கவைத்தது.

படம் சர்ச்சைகளை சந்தித்தாலும் தமிழக மக்களை வேறுவிதமாக திசை திருப்பியது. இது அரசியல் வாதிகளுக்கே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.

இப்படத்தில் நடிகை வரலட்சுமி முக்கிய ரோலில் நடித்திருந்தார். இப்படத்திற்காக அவரை SIIMA 2019 விருதுகளுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

விருது கிடைத்தால் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே.

Related posts

நடிகைக்கு லிப் கிஸ் அடிக்கும் ராகுல் ப்ரீத் சிங்- வைரலான புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை

user

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தால் பதற்றத்தில் ரசிகர்கள்

user

இந்தியளவில் 10வது இடம் தனுஷ், வேறு எந்த தென்னிந்திய நடிகர்களும் இல்லை!

user