Sarathkumar in Thalapathy 66 Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதனை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார்.
தில் ராஜு அவர்கள் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க எஸ்எஸ் தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த பூஜையில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தண்ணா, படக்குழுவினர் உட்பட தமிழ் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் தளபதி 66 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…