Santhanam in Telugu remake film
கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச அத்ரேயா. திரைக்கதை எழுத்தாளரான நவீன் பொலிஷெட்டி இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி இருந்தார். ஸ்வரூப் இயக்கியிருந்த இப்படத்தில் துப்பறிவாளராக நவீன் நடித்திருந்தார்.
துக்கடா கேஸ்களை விசாரித்து வரும் நாயகனுக்கு பெரிய கேஸ் சிக்குகிறது, அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை காமெடி கலந்து சொல்லியிருந்தனர். இந்தப் படத்தை தமிழில் சந்தானம் நடிப்பில் ரீமேக் செய்து வருகின்றனர். மனோஜ் இப்படத்தை இயக்குகிறார்.
சத்தமே இல்லாமல் இதன் படப்பிடிப்பை தொடங்கி பாதி படத்துக்கு மேல் முடித்து விட்டதாகவும், விரைவில் இப்படத்தின் பெயரையும், பிற விவரங்களையும் படக்குழுவினர் வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி.…
ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…