samantha-latest-insta-post-video
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சமந்தா அமெரிக்காவிற்கு சென்று தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சில காலம் படப்பிடிப்புகளில் ஈடுபடாமல் இருந்த சமந்தா தற்போது உடல் நலம் தேறியுள்ளதால் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது உடலை சீராக வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகளில் ஈடுபட தொடங்கியுள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் நான் இப்போது ஆட்டோ இம்யூன் டயட் என்ற டயட்டில் இருக்கிறேன். இந்த டயட் எனக்கு கற்றுக் கொடுத்தது என்னவெனில் வலிமை என்பது நீங்கள் சாப்பிடுவது அல்ல. நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பதுதான் என தெரிவித்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவுடன் பகிர்ந்திருக்கிறார்.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…