samantha 10th marklist details
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றனர். அவர்கள் பிரிவுக்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. இருவரையும் மீண்டும் ஒன்று சேர்க்க பல முயற்சிகள் நடந்தும் வெற்றி பெறவில்லை. சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இதுவரைக்கும் நேரடியான கருத்து மோதல் எதுவும் ஏற்படவில்லை.
பிரிந்து இருந்தாலும் அவரவர் பணிகளில் தீவிர கவனமாக இருந்து வந்தனர். ஆனால் சமீப காலமாக இருவருக்கும் மறைமுக கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சமந்தாவின் பள்ளி மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் பரவி வருகிறது. சென்னை பல்லாவரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து முடித்த சமந்தா, படிக்கும் போதே திறமையானவராக இருந்திருக்கிறார்.
பத்தாம் வகுப்பு படித்தபோது எல்லா பாடங்களிலும் எண்பதுக்கும் மேற்பட்ட மதிப்பெண்ணை பெற்றிருப்பதால் சமந்தா எங்கள் பள்ளியின் சொத்து என்று சான்றிதழில் பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இந்த சான்றிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…