அறிமுக நடிகரை முத்தத்தால் நனைத்த நாயகி! – வைரலாகும் வீடியோ

அறிமுக நடிகர் ருத்ரா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’. இதில் கதாநாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்‌ஷா நடிக்கிறார்.

மகேஷ் பத்மநாபன் இயக்கும் இப்படத்தை நபீஹா மூவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நுபய்ஸ் ரஹ்மான தயாரிக்கிறார்.

ராஜேஷ் அப்புக்குட்டன் மற்றும் ருத்ரா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

குறிப்பாக டீசர் ஒன்றில் இடம் பெற்ற சில காட்சிகளில் கதாநாயகி சுபிக்‌ஷா, முத்த மழையில் நாயகன் ருத்ராவை நனைத்திருக்கிறார். இந்த டீசர் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜான், தமிழகத்தில் ஒரு இடத்தில் அனுமதி பெற்றுவிட்டால் அனைத்து இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும், என்ற கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையால் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படம் பற்றிய செய்திகள் பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் சோசியல் மீடியாவில் வெளியாகி படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், படத்தின் முத்தக்காட்சிகளோடு வெளியாகியிருக்கும் டீசரால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Suresh

Recent Posts

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

4 hours ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

4 hours ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

4 hours ago

ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…

5 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…

5 hours ago

‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்! – துல்கர் சல்மான்

‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…

5 hours ago