Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சாஹோ முதல் நாள் வசூல் கணிப்பை பார்த்து அசந்து போன ரசிகர்கள், இத்தனை கோடி வருமா?

பிரபாஸ் நடிப்பில் சாஹோ படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் சுமார் ரூ 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படம் முதல் நாள் மட்டும் ரூ 120 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது.

இதில் ஆந்திரா மற்று தெலுங்கானாவில் மட்டும் ரூ 35 கோடி, வட இந்தியாவில் ரூ 30 கோடி, தமிழ்நாடு, கேரளா சேர்த்து ரூ 10 கோடி, கர்நாடகாவில் ரூ 10 கோடி முறையே வசூல் வரும் என கணித்துள்ளனர்.

எப்படியும் அமெரிக்காவில் மட்டும் இப்படம் முதல் நாள் 2 மில்லியன் டாலர் வசூல் வந்தாலும் ஆச்சரிமில்லையாம்.

Related posts

எல்லோரும் எதிர்பார்த்த விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஆதித்ய வர்மா ரிலீஸ்! அதிகாரப்பூர்வ அறிவுப்பு

user

இவ்வளவு நாள் என்ன வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? பொங்கி எழுந்த லொஸ்லியா

user

நம்ப வைத்து ஏமாற்றிய பின்பும் லொஸ்லியாவை பற்றி சேரன் கூறிய அந்த ஒரு வார்த்தை!

user

Leave a Comment