Rk Selvamani Request to AjithKumar
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக அஜித் 61 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெப்சி தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆர் கே செல்வமணி அவர்கள் அஜித்துக்கு நேரடியாக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
உங்களுக்கு வருமானம் கொடுக்கும் தமிழகத்தில் ஷூட்டிங்கை நடத்துங்கள். ஹைதராபாத்தில் நடத்துவதால் பெப்சி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வருமானம் கொடுப்பது தமிழ்நாடு ஆனால் நீங்கள் செலவு செய்வது ஹைதராபாத்திலா என அவர் கேள்வி எழுப்பி கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் இயக்குனர்கள் தமிழ்நாட்டை விட்டு விட்டு மற்ற இடங்களில் சென்று ஷூட்டிங் நடத்தி செலவு செய்யும் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…
தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…
பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…