OTT யில் படம் வெளியிட மாட்டேன்.. பிரபல நடிகர் ஓபன் டாக்

எல்லாம் அவன் செயல் படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் ஆர்கே. அதனைத் தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ், என் வழி தனி வழி போன்ற படங்களையும் இயக்கியுள்ள இவர் கடைசியாக இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.அதன் பிறகு இவரை தமிழ் சினிமாவில் சில வருடங்களாகவே பார்க்க முடியவில்லை .

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் ஆர்கே. தான் கொரோனாவால் பாதிப்படைந்து இருந்ததாகவும் தற்போது சரியாகி விட்டதாகவும் கூறியுள்ளார்.பின்னர் எப்போதும் சினிமாவில் என்னுடைய கவனம் இருந்து கொண்டே தான் இருக்கும் என்றும் தற்போது தனது அடுத்த படத்திற்கான பணியை கூடிய விரைவில் தொடங்க இருப்பதாகவும் பதில் அளித்துள்ளார்.

மேலும் அவர் தான் எடுக்கும் படத்தை திரையரங்கில் மட்டும்தான் வெளியிடுவேன். ஒருபோதும் ஓடிடி தளத்தில் வெளியிட மாட்டேன் என்றும், தான் எடுக்கக்கூடிய படம் கே ஜி எஃப் 2 படத்தைப் போல பிரம்மாண்டத்திற்கு குறைவில்லாமல் தான் எடுக்கப்பட்டு வருகிறது என்று பத்திரிக்கையாளர்களிடம் பகிரங்கமாக கூறியுள்ளார்.

rk-about-upcoming-movies
jothika lakshu

Recent Posts

“இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது” – ரசிகர்​களிடம் அஜித் கோபம்

"இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது" - ரசிகர்​களிடம் அஜித் கோபம் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக்…

10 hours ago

அப்பா எப்போதுமே கடுமையாக உழைப்பார்.. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ஓபன் டாக்.!!

விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…

10 hours ago

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…

10 hours ago

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா!

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…

10 hours ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ்?

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…

10 hours ago

சூர்யா ஜோதிகாவின் காதல் திருமணம் குறித்து மனம் திறந்த ராதிகா மற்றும் சிவக்குமார்..!

சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…

10 hours ago