ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுகிறாரா சந்தியா.வைரலாகும் ஷாக் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சந்தியாவாக ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் அவர் வெளியேறினார்.

இதையடுத்து சந்தியாவாக ரியா விஸ்வநாத் நடிக்க தொடங்கினார்‌. இவர் சந்தியாவாக நடிக்க தொடங்கி ஒரு வருடம் ஆகும் நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

மேலும் விரைவில் புதிய சந்தியா வரப்போகிறார் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என கேட்டுக்கொண்டதோடு இதுவரை தனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றியை கூறியுள்ளார்.

riya-vishwanathan-about-raja-rani-2 serial
jothika lakshu

Recent Posts

MANASU THANNALA Lyrical Video

MANASU THANNALA Lyrical Video | Ravi Teja | GV Prakash | Hesham | Shiva Nirvana…

55 minutes ago

Karuppu Aadu Lyrical Video

Karuppu Aadu Lyrical Video | Maaruvesham | Vaibhav | Viyana | Srini | Rajkumar Amal

58 minutes ago

All Pass Teaser

All Pass Teaser | Dushy, Janany Kunaseelan, Jayaprakash | James Vasanthan | Mydeen | Senthikumari,…

1 hour ago

Atrocity Music Video

Atrocity Music Video | Pyaar Prema Kalyanam | Elan, Saanve, Yuvan Shankar Raja | Netflix…

1 hour ago

100 கிலோ எடையால் அவதி… மனம் திறந்த விஸ்மயா மோகன்லால்!

நடிகர் மோகன்லாலின் மகளும், தற்போது திரைப்படங்களில் அறிமுகமாகி நடித்து வரும் நடிகையுமான விஸ்மயா மோகன்லால், தனது உடல் எடை மற்றும்…

2 hours ago

பிரபுதேவாவை கடுமையாக விமர்சித்த ப்ரீத்தி சஞ்சீவ்

சென்னை நாரத கான சபாவில் நடைபெற்ற குரு ஸ்ரீ உடுப்பி லட்சுமி நாராயணனின் 100-வது ஆண்டு நினைவு விழாவில், நடிகரும்…

2 hours ago