கடந்த சில வருடங்களாக இந்திய சினிமா பல இழப்பை சந்தித்து வருகிறது. அதிலும் இந்த வருடம் ரிஷி கபூர், இர்பான் கான் போன்ற ஜாம்பவான்களை இழந்தது.
இந்நிலையில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி இன்று உடல்நலம் முடியாமல் இறந்துள்ளார்.
இவருக்கு 39 வயது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது, மேலும், இவர் தமிழ் நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சொந்தக்காரர் என்பது கூடுதல் தகவல்.
இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவர் பல தமிழ் படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தவர், இவர் படங்களுக்கு கர்நாடகாவில் பெரிய வரவேற்பு இருக்கும்.
இன்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாராம், இதற்கு ப்ரியாமணி, புனித, சஞ்சனா என பல திரை நட்சத்திரங்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பைசன் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
வீட்டுக்கு ரோகினி பாம்புடன் வர விஜயா அலறி அடித்து ஓடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…