ரெட்ரோ படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் தகவல்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ,நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் மே ஒன்றாம் தேதி வெளியான நிலையில் தற்போது மூன்று நாட்கள் முடிந்த நிலையில் உலக அளவில் 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் இந்த திரைப்படம் 100 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Retro 3rd Day Box Office Update
jothika lakshu

Recent Posts

நடிகை ரெஜினா சினிமா பயணத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்கள்..!

பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற…

5 minutes ago

சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து?

சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? சூர்யா தற்போது 'கருப்பு' படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.…

18 minutes ago

இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்!

இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்! புதிய இசை நிறுவனம் தொடங்கியுள்ளார் அனிருத். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்..…

22 minutes ago

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19-ல் ரிலீஸ்?

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19-ல் ரிலீஸ்? லவ்டுடே, டிராகன், டியூட் என ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் பிரதீப். இவர்…

27 minutes ago

கடவுள் நம்பிக்கையில் கூட நல்லது செய்தால் தான் சொர்க்கத்தில் இடம்.. மம்மூட்டி ஓபன் டாக்.!!

நல்லது செய்வதற்கான மனதும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைய வேண்டும் என்று மம்மூட்டி கூறியுள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி போன்ற…

31 minutes ago

தனுஷ் 55: படப்பிடிப்பு குறித்து வெளியான சூப்பர் அப்டேட்..!

தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.…

60 minutes ago