தமிழ் சினிமாவில் பல நடிகைகள் புகழ் பெற்ற நிலையில் இருந்துள்ளனர். இதில் தமிழில் 50 க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் நடிகை உஷா ராணி.
குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே சினிமாவில் அறிமுகமானவர் மலையாளத்தில் 200 படங்களிலும், ஹிந்தியிலும் நடித்துள்ளார்.
கமலுக்கு ஜோடியாக அரங்கேற்றம் படத்திலும், சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக என்னை போல் ஒருவன், எம் ஜி ஆருக்கு ஜோடியாக பட்டிக்காட்டு பொன்னையா படத்தில் நடித்துள்ளார்.
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
62 வயதான அவரின் உடல் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் இன்று அவரின் மகன் விஷ்ணு சங்கரால் நடத்தப்படுகிறதாம்.
உஷா ராணி இறந்த செய்தியை நடிகர் பிரித்வி ராஜ் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…
வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…