Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்குகிறார் குட்டி ராதிகா

இயற்கை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் குட்டி ராதிகா.

திருமணம் ஆகி குடும்பம் என்று பிஸியாக இருந்தவர் இப்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் களம் இறங்கவுள்ளார்.

இயக்குனர் நவரசன் இயக்க இருக்கும் தமயந்தி படத்தில் குட்டி ராதிகாவை கமிட் செய்துள்ளார். அவர் கூறியதாவது, இப்படம் அருந்ததி, பாகமதி போன்று திரில்லர் படம்.

இதற்கு முதலில் அனுஷ்காவை தேர்வு செய்து கதையை சொன்னேன் கதை பிடித்திருந்தாலும் அவங்களோட மற்ற படத்தின் ஒப்பந்தத்தின் காரணமாக படத்தில் நடிக் க முடியவில்லை. அடுத்து என்னோட இரண்டாவது தேர்வு குட்டி ராதிகா அவங்ககிட்ட கதை சொன்னேன்.

அவங்களும் இரண்டு படம் என்று பிஸியாக இருந்தாலும் இப்போ தமயந்தி படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்று இயக்குனர் மகிழ்ச்சியில் உள்ளார்.

Related posts

மகாமுனி, சிவப்பு மஞ்சள் பச்சை படங்களின் 10 நாள் வசூல்- முதல் இடத்தில் எந்த படம்?

user

இளைஞர்களை கவரும் ஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”

user

பிக்பாஸ் 4 தொகுப்பாளர் மாற்றமா? அப்போ கமல் இல்லையா..! விஜய் டிவி பதில்

user

Leave a Comment