regina-cassandra-latest-video
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி ஹீரோயினியாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பரீட்சையமானார்.
அப்படத்தை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார் பட்டி சிங்கம், மிஸ்டர் சந்திர மௌலி என வரிசையாக பல படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் மட்டும் என்று தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ரெஜினா மேலும் பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள தனது சமூக வலைத்தள பக்கங்களில் விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். அந்த வகையில் அவர் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…