regina-adult-joke-viral video
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான இவர் தற்போது தமிழ் ,தெலுங்கு என இரு மொழியிலும் ஒரு சில படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரெஜினா மற்றும் நிவேதா தாமஸ் இருவரும் இணைந்து தெலுங்கில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளனர். அப்பொழுது பிசியாக சாப்பிட்டுக் கொண்டே பேட்டி அளித்து வந்த ரெஜினா அடல்ட் ஜோக் ஒன்றை கூறியுள்ளார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், ஆண்களும் சரி மேகியும் சரி 2 நிமிடங்கள் தான் எனக் கூறியுள்ளார். அதனைக் கேட்டு பேட்டியாளரும் நிவேதா தாமஸும் சிரித்துள்ளனர். இந்த அடல்ட் ஜோக் வீடியோ தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…