reason-to-dhill-raju-produce-vijay66 movie
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தெலுங்குவில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ள விஜய் வாரிசு என்ற நேரடி கேள்வி படத்தின் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுக்கிறார்.
இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் இதற்கு முன்னதாக வெளியான பல்வேறு திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. பாலிவுட் சினிமாவின் இவர் தயாரித்த படங்களில் தோல்வியை தழுவியதால் பெரும் நஷ்டத்தில் இருக்கும் விஜயை மலைபோல் நம்பி இந்த படத்தை தயாரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
விஜய் படத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை நிஜமாகுமா? நஷ்டத்தில் இருக்கும் தில் ராஜூ மீண்டு வருவாரா என்பதை ஒரு தெரிந்து தான் பார்க்க வேண்டும்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…