ratsasan director Ramkumar and dhanush
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் உள்ளார்.
இவரின் திரைப்படங்களுக்கு தற்போது இந்தியளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது, அந்த வகையில் சென்ற வருடம் வெளியான அசுரன் திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
மேலும் தற்போது இவர் அத்ராங்கி ரே என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார், அதனை தொடர்ந்து கர்ணன் திரைப்படத்தை முடிக்கவுள்ளார்.இந்நிலையில் நடிகர் தனுஷ் அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
குறிப்பாக ராட்சசன் பட புகழ் ராம்குமார் இயக்கத்தில் Sci-fi திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியாகவுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. ஆம் இப்படத்தின் தலைப்பு வால்நட்சத்திரம் என கூறபடுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…