வைரலாகும் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரை உலகின் சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பின்னர் தெலுகுவில் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழின் நடிகர் கார்த்திக்கின் ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். பழமொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது லேட்டஸ்டாக எடுக்கப்பட்டிருக்கும் போட்டோகிராபி புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கிறார். அந்த அழகான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

11 hours ago

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…

11 hours ago

இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…

11 hours ago

அஜித் 64 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

11 hours ago

Aadiney Irupen Video Song

https://youtu.be/MaMswoJy9bg?si=Z1FaSuHv6-M5LXbK

12 hours ago

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…

17 hours ago