ஒரு பக்கத்தொடையை முழுசாக காட்டி புகைப்படம் வெளியிட்ட ராஷி கண்ணா

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராஷி கண்ணா. தெலுங்கு திரை உலகை சேர்ந்த இவர் இமைக்கா நொடிகள் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானார். அதன் பிறகு அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த இவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் உருவாகி வரும் அரண்மனை 4 திரைப்படத்திலும் நடித்து வருகிறது.

மேலும் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வரும் ராஷி கண்ணா எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் பிரபல விருது நிகழ்ச்சிக்காக தயாராகி இருக்கும் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

 

jothika lakshu

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

20 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

20 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

20 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

20 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

20 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

2 days ago