Ramya Pandian in Glamour Photos
தமிழ் சினிமாவின் ஜோக்கர் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மட்டுமல்லாமல் மொட்டை மாடியில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அதன் மூலம் பிரபலமடைந்தார்.
அதிலிருந்து தொடர்ந்து விதவிதமாக போட்டோ ஷூட் படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். சில சமயங்களில் அதீத கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிடுகிறார் அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் கருப்பு நிற உடையில் சில கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் டஸ்கி குயின் என கொண்டாடி வருகின்றனர்.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…