Ramya Krishnan Joined in Thalapathy 68 movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நெருப்பில் வெளியான வாரிசு லியோ படங்களை கடந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கி வரும் தளபதி 68 படத்தில் நடித்த வருகிறார்.
இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்க பிரபுதேவா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தொடர்ந்து படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவலை அவரே தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தின் மூலமாக உறுதி செய்துள்ளார்.
திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…
தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…
மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…