rakul-preetsingh-new latest photoshoot
பிரபல தெலுங்கு நடிகையான ரகுல் பிரீத்சிங் முதலில் தமிழ் சினிமாவில் யுவன், தடையற தாக்க போன்ற படங்களில் நடித்து அறிமுகமானார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்பு கிடைக்காததால் தமிழில் இருந்து ஆந்திரா பக்கம் தனது கவனத்தை திருப்பிய ரகுல் பிரீத்சிங் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர் மற்றும் சூர்யாவின் என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இப்படங்களும் வெற்றி பெறாத நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் நடித்து முடித்து வேறு சில படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சினிமாவில் தனது மார்க்கெட்டை தக்க வைத்து கொண்ட போராடிக் கொண்டிருக்கும் ராகுல் ப்ரீத்சிங் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கிரங்கடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் கருப்பு நிற ஆடையில் பளிச்சென்று இருக்கும் இவரது பக்காவான போட்டோ ஷூட் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறது.
மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
இட்லி கடை படத்தின் 7 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…