Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கடற்கரையில் பிகினியில் ஆட்டம் போட்ட ராகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை ராகுல் ப்ரீத் சிங் அதிகம் கவர்ச்சி காட்டி தெலுங்கு சினிமாவில் தடம் பதித்தவர். அதன் பிறகு அவர் தமிழிலும் கடந்த சில வருடங்களாக ஒரு சில டாப் ஹீரோ படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ஸ்பெயின் அருகில் உள்ள ஒரு தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு அவர் கடற்கரையில் பிகினி உடையில் தண்ணீரில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதோ..

Related posts

ஷெரினுக்காக ஏங்கும் தர்ஷன் – வைரலாகும் ப்ரோமோ வீடியோ.!

user

வருத்தப்படாத வாலிபர் சங்கம் கருப்பன் குசும்புக்காரன் காமெடி புகழ் நடிகருக்கு நேர்ந்த சோகம்!

user

துளி கூட மேக்கப் இல்லாமல் காஜல் அகர்வால்.. வைரலாகும் ஏர்போர்ட் புகைப்படம்

user

Leave a Comment