Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங் – வைரல் வீடியோ

உடற்பயிற்சி கூடத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

Rahul Preet Singh workout video goes viral – தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.

இவர் தனது உடல் அழகை பேணி பாதுகாப்பதில் எப்போதும் ஆர்வம் உடையவர். தினமும் உடற்பயிற்சி செய்பவர். தமிழில் கடைசியாக சூர்யாவுடன் இவர் நடித்த என்.ஜி.கே திரைப்படம் வெளியானது.

சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்தில் இவர் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

Related posts

கற்பை எப்போது இழந்தீர்கள்? கேள்வி கேட்டவருக்கு இலியானா கோபமான பதில்

user

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த புதிய நபர்- கேக் வெட்டி கொண்டாடிய போட்டியாளர்கள்

user

20 நாட்களை கடந்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை செய்துவரும் சாதனை- இது தெரியுமா?

user

Leave a Comment