ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் புதிய படத்தில் நடிக்கப் போகும் ரஜினிகாந்த்

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டார் திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி தனது 170 ஆவது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பில் “தலைவர் 170” என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியைக் கண்ட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாக தகவல் வெளியாக்கியதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் மற்றொரு படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் இருக்கும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க போவதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து உறுதியான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

rajinikanth-will-act-in-daughters-film
jothika lakshu

Recent Posts

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

23 hours ago

7 Star Boys Official Trailer

7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…

23 hours ago

Avengers Endgame: Encore Official Tamil Trailer

Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25

23 hours ago

டாக்சிக் திரை விமர்சனம்

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…

23 hours ago

நயன்தாராவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…

23 hours ago

வெப் தொடரில் திரிஷா; நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய தொடர்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…

23 hours ago