தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் உச்ச நட்சத்திரங்களில் முதன்மையாக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த.
இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக நடித்து வெளிவந்த படம் தர்பார். இப்படம் பெரிதும் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை பூர்த்தி செய்ய வில்லை.
இப்படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முறையாக நடித்து வருகிறார் ரஜினி.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக கொராணா தாக்கம் குறைந்த பிறகு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் பல வுண்டு அதில் ஒன்று தான் அவரின் சொத்து மதிப்பு.
ஆம் நடிகர் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா?
இதோ..
* ரஜினிகாந்த் தான் நடிக்கும் படத்திற்கு ரு 85 கோடி முதல் 110 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
* இவரின் வீட்டு மதிப்பு மட்டுமே ரு 25 கோடி. மற்றும் இவரின் புனே மாநில வீட்டின் மதிப்பு ரு 40 கோடி.
* இவர் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு 16.50 கோடி. மற்றும் கஷ்டம் மேட் limousine காரின் விலை 22.50 கோடி.
* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரு 400 கோடி.
மேலும் இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, ஆனால் பிரபல முன்னணி தளத்தில் வந்ததை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor