rajinikanth-left-for-the-trip-photos
இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினிகாந்த் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியாக இருக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏராளமான முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “லால் சலாம்” திரைப்படத்திலும் தனக்கான படப்பிடிப்பு நடித்து முடித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் சிறிய ட்ராவல் பேக்வுடன் சிறிய ஓய்விற்காக மாலத்தீவுக்கு ட்ரிப் சென்றிருந்தார்.
அதன் புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி வந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி 28ஆம் தேதியான நாளை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதால் மாலத்தீவில் இருந்து ட்ரிப்பை நிறைவு செய்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது சென்னை திரும்பி இருக்கிறார். அதன் புகைப்படங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…