Rajinikanth Condition on Thalaivar 169 Movie
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் மாஸ் காட்டியது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக பீஸ்ட் படத்தை இயக்கியுள்ள நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. ஆனால் படத்தின் ஹீரோயினை தேர்வு செய்வதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டிஷன் ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது படங்களில் ஹீரோயின் வயது குறைவானவர் ஆக இருந்தால் அது படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் ஆகிவிடுகிறது. ஆகையால் வயது கூடிய நடிகைகளை தான் ஜோடியாக வேண்டும் என ரஜினி கூறியுள்ளாராம்.
மேலும் அவர் நயன்தாரா, குஷ்பூ, மீனா, சிம்ரன் என சில நடிகைகளின் பெயரை பரிந்துரை செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நெல்சன் இதற்கு ஓகே சொல்லி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…