Rajini, Kamal is an impossible achievement .. The villain actors performed in one year
தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி, பின் ஹீரோவாக அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் சத்யராஜ்.
இவருடைய நடிப்பில் வெளிவந்த அமைதிப்படை, கடலோர கவிதைகள், மிஸ்டர் பாரத் பிரம்மா, வில்லாதி வில்லன் மற்றும் ரிசக்காரன் ஆகிய பல திரைப்படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடியுள்ளது.
அதே போல் இதுவரை தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் யாரும் செய்யமுடியாத ஒரு சாதனையை நடிகர் சத்யராஜ் செய்துள்ளாராம்.
அது என்னவென்றால், 1985ஆம் ஆண்டு நடிகர் சத்யராஜின் நடிப்பில் மட்டுமே சுமார் 28 படங்கள் வெளிவந்துள்ளதாம்.
ரஜினி, கமல் இருவரையும் விட, ஒரே ஆண்டில் 28 படங்கள் நடித்துள்ள ஒரே தமிழ் நடிகர் சத்யராஜ் மட்டும் என்று, தகவல் வெளியாகியுள்ளது.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…