Rajini breaks Vijay's records and returns to No.1!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு பிரமாண்டமாக வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த.
பிரமாண்டமாக நேற்று உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம் பெரியளவிலான வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அதன்படி அண்ணாத்த படத்தின் முதல் தமிழ்நாடு கலேக்ஷன் 25 கோடிக்கு மேல் இருக்கும் என நாம் முன்பு தெரிவித்து இருந்தோம்.
ஆனால் தற்போது அண்ணாத்த படத்தின் முதல் தமிழ்நாடு வசூல் ரூ 34.92 கோடி என்பது தெரியவந்துள்ளது.
ஆம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் சினிமா விமர்சகர் ஒருவரின் இந்த தகவலை ரீ-ட்விட் செய்துள்ளனர்.
இதனால் தற்போது தமிழகத்தில் 32 கோடி கலேக்ஷன் உடன் முதல் இடத்தில் இருந்த சர்கார் படத்தை முந்தியுள்ளது அண்ணாத்த.
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…