Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமல் போன் செய்ததும் ரஜினி கொடுத்த ரியாக்ஸன், படப்பிடிப்பில் நேரில் பார்த்த நடிகரே கூறியது

ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இன்றுவரை இந்திய சினிமாவின் மிகப்பெரும் நடிகர்களாக இருந்து வருகின்றனர். சில வருடங்கள் கமல் கட்சி பணிகளில் இருந்ததால் ரஜினி சோலோ கிரவுண்டில் இளம் நடிகர்களான விஜய், அஜித்திற்கு போட்டியாக இருந்தார்.

தற்போது கமலும் இந்தியன் 2 மூலம் களத்தில் இறங்க, ரஜினிக்கு மீண்டும் போட்டி ஆரம்பித்துவிட்டது, சரி இது ஒரு புறம் இருக்கட்டும், கமல் மீது ரஜினி எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதை லிங்கா படத்தில் அவருடன் நடித்த இளவரசு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதில் அவர் கூறுகையில் ‘ஒரு நாள் படப்பிடிப்பில் ரஜினி சார் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பேசி வந்தார்.

அப்போது ஒரு போன் வந்தது, அதை பார்த்ததும், உடனே காலை எடுத்துவிட்டு, எழுந்து நின்று “சொல்லுங்க கமல்” என்றார், அதை பார்த்து நான் வியந்துவிட்டேன்’ என இளவரசு கூறியுள்ளார்.

Related posts

விஜய்யுடன் ஒரு படம் எப்போது, நடக்குமா? நடக்காதா?- சிவாவே கூறிய சூப்பர் தகவல்

user

இன்னும் முடியாத மெர்சல் பிரச்சனை.. பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ – அப்போ படம் ஹிட் இல்லையா?

user

தள்ளி போனது காப்பான் ரிலீஸ் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய அதிகாரபூர்வ அறிவிப்பு.!

user

Leave a Comment