rajamouli-to-direct-mahesh-babu-next-movie
தென்னிந்திய திரை உலகில் சூப்பர் ஹிட் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களான பாகுபலி, RRR போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மத்தியில் பிரபல இயக்குனராக விளங்குபவர் ராஜமௌலி.
இவர் தற்போது அடுத்து இயக்கம் இருக்கும் திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் பணிபுரிய இருப்பதாக தகவலை அறிவித்திருக்கிறார். இப்படம் ஹாலிவுடின் இந்தியானா ஜோன்ஸ் ஸ்டைலில் இருக்கும் என்றும் பல சாகசங்களும் ஆக்ஷன் காட்சிகளும் நிறைந்திருக்கும் என்றும் ராஜமௌலி அமெரிக்காவில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் அதிகாரிவபூர்வமாக தெரிவித்திருக்கிறார். இந்த சூப்பர் தகவல் தற்போது ரசிகர்களின் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…