raja rani 2 serial episode update 01-12-22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் கௌரி மேடம் சந்தியாவை ரூமுக்கு அளிக்க ரூமுக்கு வரும் சந்தியாவுக்கு அவர் லீவு கொடுக்க சந்தியா இன்ப அதிர்ச்சி அடைகிறார். ஆனால் இரண்டு நாள் எல்லாம் லீவ் தர முடியாது ஒரே நாள்தான் லீவு தர முடியும் என சொல்ல சந்தியா சரி என ஏற்றுக்கொள்கிறாள்.
அடுத்து மறுநாள் காலையில் சிவகாமி வீட்டில் குழந்தைக்கு பெயர் வைக்க ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க சந்தியா ஆட்டோவில் வந்து கொண்டிருக்க சரவணன் போன் செய்ய நாட் ரீச்சபிள் என வருகிறது. இதனால் சந்தியா ஃபங்ஷனுக்கு வருகிறாரா இல்லையா என்ற குழப்பத்தில் குடும்பத்தார் இருக்கின்றனர்.
அடுத்து ஃபங்ஷன் தொடங்கி நடைபெற யாரும் எதிர்பாராதவிதமாக சந்தியா ஆட்டோவில் வந்து இறங்க எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். வீட்டுக்குள் வந்ததும் பக்கத்து வீட்டு குழந்தையை வாங்கிக் கொஞ்சம் சந்தியா அப்படியே அர்ச்சனாவ உரிச்சி வச்சிருக்கா என சொல்ல வந்ததும் வராததும் ஏழரைய இழுக்கிறாளே போலீஸ் புத்தி என்றது சரியா போச்சு கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டா என அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு சரவணன் அது பக்கத்து வீட்டு குழந்தை சரவணன் ஓட பையன் தொட்டியல்ல போட்டாச்சு என சொல்ல சந்தியா குழந்தையை அவர்களிடம் திருப்பிக் கொடுக்கிறார். பிறகு குழந்தைக்கு பெயர் வைக்கும் பங்க்ஷன் முடிந்ததும் சரவணன் சந்தியாவும் ரூமுக்குள் தனியாக மனதுக்குள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
சந்தியா ஆசையாக பேச சரவணன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க பிறகு சந்தியா முத்தம் கேட்டு கண்ணை மூட அவர் ஸ்வீட் எடுத்து ஊட்ட சந்தியா விரலை பிடித்து கடித்து விடுகிறார். பிறகு ஒரே ஒரு நாள் தான் லீவு கொடுத்தாங்க என நடந்துச்சு சந்தியா கொள்ள வர சரவணன் என்னாச்சு என கேட்க இத்துடன் இனிய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…