சந்திரமுகி 2 படத்தில் நடிக்க ராகவ லாரன்ஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கங்கனா ரெனாவத் சந்திரமுகியாக நடித்துள்ளார்.

மேலும் வடிவேலு, ராதிகா சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்திற்காக ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 27 கோடி ரூபாய் இந்த படத்திற்காக அவர் சம்பளமாக பெற்றதாக தகவல்கள் கசிந்துள்ளன. இணையத்தில் வைரலாகும் இந்த தகவலால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Raghava Lawrence Salary for Chandramukhi 2 movie
jothika lakshu

Recent Posts

செம்பருத்தி பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!

செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

18 hours ago

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்.!!

ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…

23 hours ago

மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து வெளியான தகவல்..!

மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…

23 hours ago

ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த முடிவால் வருத்தப்படும் ரசிகர்கள்.!!

ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…

24 hours ago

விஜயா முத்துவை வெறுக்க காரணம் என்ன? மீனாவிடம் உண்மையை சொல்லும் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…

1 day ago

மாதவி கேட்ட கேள்வி, சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

1 day ago